DRDO வேலைவாய்ப்பு 2020
கேரளாவில் செயல்பட்டு வரும் DRDO பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் 41 டிரேடு அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமும் தகுதியும் உள்ளர்வர்கள் மார்ச் 11,12 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம்.
DRDO பணியிட விவரம்:
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள், சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமும் தகுதியும் .உள்ளவர்கள், www.drdo.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, மார்ச் 11,12 ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம்.
Download DRDO Recruitment 2020 Pdf
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |