DRDO GTRE வேலைவாய்ப்பு 2021 – 150 காலியிடங்கள்

0
DRDO GTRE வேலைவாய்ப்பு 2021 150 காலியிடங்கள்
DRDO GTRE வேலைவாய்ப்பு 2021 150 காலியிடங்கள்
DRDO GTRE வேலைவாய்ப்பு 2021 – 150 காலியிடங்கள்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) எரிவாயு விசையாழி ஆராய்ச்சி நிறுவனம் (ஜிடிஆர்இ) ஆனது Apprentice Trainee பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 07.01.2021 முதல் 29.01.2021 வரை வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் DRDO
பணியின் பெயர் Apprentice Trainees
பணியிடங்கள் 150
கடைசி தேதி 29.01.2021
விண்ணப்பிக்கும் முறை Online
DRDO GTRE காலியிடங்கள்:
  • Graduate Apprentice Trainees – 80
  • Diploma Apprentice Trainees – 30
  • ITI Apprentice Trainees – 40
  • Total – 150
Apprentice Trainees வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

DRDO Apprentice கல்வி தகுதி:
  • Graduate Apprentice Trainees: பொறியியலில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Diploma Apprentice Trainees: டிப்ளோமாவில் பொறியியல் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • ITI Apprentice Trainees: தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி கல்வியில் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
DRDO Apprentice மாத ஊதியம்:
  1. B.E./B.Tech./Eqvt. : Rs.9000/-per month
  2. Diploma : Rs.8000/-per month
  3. ITI : Rs.7000/-per month
Apprentice தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் தகுதித் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

DRDO Apprentice பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள ஆன்லைன் முகவரி மூலம் 07.01.2021 முதல் 29.01.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification

Apply Online – Available on 07.01.2021

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!