DRDO Associate வேலைவாய்ப்பு 2020

0
DRDO Associate வேலைவாய்ப்பு 2020
DRDO Associate வேலைவாய்ப்பு 2020

DRDO Associate  வேலைவாய்ப்பு 2020 !

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது Research Associate பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 22.09.2020 கடைசி நாள் ஆகும். எனவே தகுதியானவர்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் DRDO
பணியின் பெயர் Research Associate
பணியிடங்கள் 04
கடைசி தேதி  22.09.2020
விண்ணப்பிக்கும் முறை  Online

காலிப்பணியிடங்கள்:

Research Associate – 04

வயது வரம்பு:

28.09.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

Physics / Laser Physics/ Computer Science / Data Science / Artificial Intelligence/ Nanotechnology ஆகிய பாடப்பிரிவுகளில் Ph.D/ M. Sc/ M. Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத ஊதியம்:

Research Associate – Rs. 31,000/- + HRA

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. ஆன்லைன் நேர்காணல் ஆனது 28.09.2020 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 22.09.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!