DRDO DYSL JRF வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.37,000/- || தேர்வு கிடையாது!

0
DRDO DYSL JRF வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.37,000/- || தேர்வு கிடையாது!
DRDO DYSL JRF வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.37,000/- || தேர்வு கிடையாது!
DRDO DYSL JRF வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.37,000/- || தேர்வு கிடையாது!

பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஆனது Junior Research Fellowship (JRF) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 1 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DRDO DYSL
பணியின் பெயர் Junior Research Fellowship (JRF)
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 24/01/2024
விண்ணப்பிக்கும் முறை Offline
DRDO DYSL காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow (JRF) பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.

DRDO JRF கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து B.E./B.Tech. in Mechanical Engineering with First Class with a valid GATE score அல்லது M.E./M.Tech. with First class in Mechatronics / Robotics & Automation/Machine Design/Solid Mechanics and B.E/B.Tech in Mechanical Engineering with First class தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DRDO வயது வரம்பு:

நேர்காணல் தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகளும், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வுப் பணியகத்தில் ரூ.1,42,400/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

சம்பள விவரம்:

Junior Research Fellow (JRF) – ரூ.37,000/-

தேர்வு செயல் முறை:

நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 24/01/2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!