Reliance Jio நிறுவனத்தின் Diwali Dhamaka ஆபர் – சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!

0
Reliance Jio நிறுவனத்தின் Diwali Dhamaka ஆபர் - சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!
Reliance Jio நிறுவனத்தின் Diwali Dhamaka ஆபர் - சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!
Reliance Jio நிறுவனத்தின் Diwali Dhamaka ஆபர் – சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!

ஜியோவின் டுகெதர் ஆஃபர் FACEBOOK முறையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற என்ன செய்ய வேண்டும் என்பதையும், இதன் சிறப்பையும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

ஜியோ ஆபர்:

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது புதிய ஆபர்களை வழங்கி வருகிறது. ஜியோவின் ஆபர்களை பார்த்து மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு மாறி வருகின்றனர். ஜியோவின் விலை உயர்ந்த திட்டமான ரூ.3,499 ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வருடம் முழுவதும் வழங்குகிறது. மேலும் ஜியோவின் தற்போதைய ரீசார்ஜ் திட்டத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. அந்த வகையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜியோ டுகெதர் என்ற சிறந்த ரீசார்ஜ் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

தீபாவளிக்கு முன்னதாக 3% DA உயர்வை பெறும் மத்திய அரசு ஊழியர்களின் விவரங்கள் – முழு பட்டியல் இதோ!

ஜியோவிற்கு தங்கள் எண்ணை போர்ட் செய்யும் அல்லது புதிய ஜியோ சிம் ஆக்டிவேட் செய்யும் பயனர்களுக்காக இந்த ஆபர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சலுகை மூலம் ரெஃபரர் மற்றும் ரெஃப்ரி ஆகிய இருவருக்கும் 98 ரூபாய் கிடைக்கும். இந்த சலுகை பேஸ்புக் மூலம் வழங்கப்படுகிறது. கடந்த 12ம் தேதி முதல் ஜியோ டுகெதர் ஆஃபர் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டது. இந்த சலுகை எவ்வளவு நாட்கள் கிடைக்க பெறும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

பள்ளிகளுக்கு நவம்பர் 1 முதல் வாரம் முழுவதும் விடுமுறை – தீபாவளி எதிரொலி!

இந்த ஜியோ டுகெதர் வவுச்சரைப் பெற ஆபரை பெற சிம் ஆக்டிவேட்டர்ஸ் பயனருக்கு வாட்ஸ்அப்பில் 7977479774 என்ற எண்ணுக்கு ஜியோ டுகெதர் ஆஃபர் குறித்த செய்தியை அனுப்ப வேண்டும். இது தவிர, மூன்று நாட்களுக்குள், நீங்கள் பரிந்துரைப்பவர் மொபைல் எண்ணையும் இங்கே உள்ளிட வேண்டும். பரிந்துரை வெற்றியடைந்த உடன் உங்கள் எண்ணுடன் இந்த ரீசார்ஜ் வவுச்சர் சேர்க்கப்படும். ஜியோவின் இந்த சலுகையின் கீழ் அதிக பரிந்துரைகளை பெற, நிறுவனம் ஒவ்வொரு முறையும் பயனர்களுக்கு அதிக ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் தீபாவளி ஆபராக ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் நவம்பர் 4 ஆம் தேதி அறிமுகமாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!