பொறியியல் பட்டதாரிகளுக்கு டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலை 2020

0
பொறியியல் பட்டதாரிகளுக்கு டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலை 2020
பொறியியல் பட்டதாரிகளுக்கு டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலை 2020பொறியியல் பட்டதாரிகளுக்கு டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலை 2020

பொறியியல் பட்டதாரிகளுக்கு டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலை 2020

மத்திய அரசு நிறுவனமான டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனனில் (DIC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அங்கு காலியாக உள்ள Developer (PHP) & Project Analyst பணிகளுக்கு தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கொண்டு பதிவு செய்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் Digital India Corporation
பணியின் பெயர் Developer (PHP) & Project Analyst
பணியிடங்கள் 4
கடைசி தேதி 05.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Developer (PHP) & Project Analyst பணிகளுக்கு என DIC கார்ப்பரேஷனனில் 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

DIC கல்வித்தகுதி :
  • Developer (PHP) – அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் BE/ MSc/ MCA பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 02 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Project Analyst – அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் BE/ B. Tech பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் பணிகள் – ஊதிய விவரம் :

பணியாளர்களின் Experience and Qualification அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

Digital India Corporation தேர்வு செயல்முறை :

Written Examination மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 05.01.2021 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

DIC Developer (PHP) & Project Analyst Recruitment PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!