தமிழக மாவட்ட சுகாதார சங்கத்தில் பணிபுரிய ஆசையா? உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
தமிழக மாவட்ட சுகாதார சங்கத்தில் பணிபுரிய ஆசையா? உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
தமிழக மாவட்ட சுகாதார சங்கத்தில் பணிபுரிய ஆசையா? உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
தமிழக மாவட்ட சுகாதார சங்கத்தில் பணிபுரிய ஆசையா? உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம் (DHS) ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Refrigeration Mechanic பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Thanjavur District Health Society (DHS)
பணியின் பெயர் Refrigeration Mechanic
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

Thanjavur DHS காலிப்பணியிடம்:

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Refrigeration Mechanic பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Govt Job கல்வித்தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதித்த கல்வி நிலையங்களில் விண்ணப்பதாரர்கள் Refrigeration Mechanic & Air Conditioning பாடப்பிரிவில் ITI முடித்திருப்பது அவசியமாகும்.

Thanjavur DHS முன் அனுபவம்:

இப்பணிக்கு குறைந்தது 1 வருடம் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

இப்பணிக்கு அதிகபட்ச வயதாக 40 வயது நிர்ணயிக்கபப்ட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Thanjavur DHS ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதிய தொகையாக அளிக்கப்படும்.

TN Govt Job தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலின் வாயிலாக தகுதி மற்றும் திறமை பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DHS விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் உடனே அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேரும் படி, நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Thanjavur DHS Notification PDF

Thanjavur District Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!