TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? சிறந்த பயிற்சி வகுப்புகள்! குறைந்த அளவே கட்டணம்!

0
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? சிறந்த பயிற்சி வகுப்புகள்! குறைந்த அளவே கட்டணம்!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? சிறந்த பயிற்சி வகுப்புகள்! குறைந்த அளவே கட்டணம்!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? சிறந்த பயிற்சி வகுப்புகள்! குறைந்த அளவே கட்டணம்!

அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TET போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் இத்தேர்வு 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும். கொரோனா காரணமாக 2019ம் ஆண்டு முதல் இத்தேர்வு நடத்தப்படவில்லை. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் இத்தேர்வுக்கு 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி இத்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி கொண்டு வருகின்றனர்.

மேலும் இத்தேர்வு வருகிற ஜூலை மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இத்தேர்வு நடைபெற இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வின் PAPER – I, PAPER – II உள்ளிட்ட 2 தேர்வுக்கும் எங்கள் பயிற்சி மையத்தில் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. அத்துடன் எங்கள் பயிற்சி மையத்தில் இணைய குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

அத்துடன் மாணவர்கள் போட்டித்தேர்வினை பயமின்றி எதிர்கொள்ள நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. மேலும் பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் ஆன்லைன் முறையிலும் நடத்தப்பட்டு வருகிறது. எங்கள் பயிற்சி மையத்தில் TNPSC, TNUSRB, UPSC, SSC, BANK EXAM, RAILWAY, TANCET உள்ளிட்ட அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ நிரப்பி எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!