ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 24, 2020

0
24th January 2020 Current Affairs One liners Tamil
24th January 2020 Current Affairs One liners Tamil
 1. ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள மஞ்சேஸ்வர் இரயில் பழுதுபார்க்கும் நிலையத்தில் இந்திய ரயில்வே தனது ஆற்றல் ஆலையை அமைத்துள்ளது 
 2. டாக்டர் ஜிதேந்திர சிங் இந்தியாவின் முதல் உலகளாவிய அறிவியல் கண்காட்சி ‘விக்யான் சமக மத்தை’ டெல்லியில் திறந்து வைத்தார்
 3. தேசிய தரவு மற்றும் பகுப்பாய்வு தளத்தை நிதி ஆயோக் உருவாக்கியது
 4. ஜெய்ப்பூர் இலக்கிய விழா ராஜஸ்தானில் தொடங்கியது
 5. இந்தியாவிற்கான விலங்குகளுக்கான முதலாவது போர் நினைவிடம் விரைவில் உத்தர பிரதேசம் மீரட்டில் திறக்கப்பட உள்ளது
 6. டெல்லி விமான நிலையத்தில் பெண்கள் மட்டுமே இயக்கக்கூடிய புதிய வண்டி சேவை தொடங்கவுள்ளது
 7. கட்டரீனா சாகெல்லரோபலூ கிரேக்கத்தின் முதல் பெண் ஜனாதிபதியாக தேர்தெடுக்கபட்டார்
 8. உலகின் மிகச்சிறிய தங்க நாணயத்தை ஸ்விசர்லாந்து வெளியிட்டு உள்ளது
 9. இந்தியா எம்.ஆர் ரக தடுப்பூசியை மாலத்தீவுக்கு 72 மணி நேரத்திற்குள் வழங்கி உள்ளது
 10. வோடபோன் எம்-பெசாவின் அங்கீகார சான்றிதழ் ரிசர்வ் வங்கியால் ரத்து செய்யப்பட்டது
 11. நியூ இந்தியா கூட்டுறவு வங்கி (என்ஐசிபி) சிறு நிதி வங்கியாக மாற்றப்பட உள்ளது
 12. சிட்டி யூனியன் வங்கி பன்மொழி குரல் அடிப்படையிலான ‘ஆல் இன் ஒன்’என்ற செயலியை அறிமுகப்படுத்துகிறது
 13. ஐ.நா அறிக்கையில் உலகளாவிய வேலையின்மை 2020 ஆம் ஆண்டில் சுமார் 2.5 மில்லியனாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது
 14. பொருளாதார புலனாய்வு பிரிவு 2019 ஆம் ஆண்டிற்கான ஜனநாயக குறியீட்டை வெளியிட்டது
 15. கெலோ இந்தியா இளைஞர் விளையாட்டு சாம்பியன்ஸ் கோப்பையை மகாராஷ்டிரா வென்றுள்ளது
 16. உலக வில்வித்தை சங்கம் இந்திய வில்வித்தை சங்கத்தின் தடையை நீக்கியது
 17. தேசிய பெண் குழந்தை தினம் ஜனவரி 24 அன்று கொண்டாடப்பட்டது

 PDF Download

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here