CWC Junior Superintendents Mains Result 2019

0
CWC Junior Superintendent Mains Result 2019
CWC Junior Superintendent Mains Result 2019

CWC Junior Superintendents முதன்மை தேர்வு முடிவுகள் 2019

CWC நிறுவனம் Junior Superintendents பதவிக்கான முதன்மை தேர்வு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஜூனியர் கண்காணிப்பாளர் (மெயின்ஸ்) தேர்வு ஜூலை 06, 2019 அன்று நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவண சரிபார்ப்புக்கு தகுதி பெற்று உள்ளனர். தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் இருந்து தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்யது கொள்ளலாம்.

Download CWC Jr Superintendent Mains Result 2019

CWC Junior Superintendents ஆவண சரிபார்ப்பு தேதி:

30/09/2019 முதல் 04/10/2019 வரை நடைபெறவுள்ள ஜூனியர் கண்காணிப்பாளர் பதவிக்கான அடுத்த கட்ட ஆவண சரிபார்ப்புக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். CWC ஜூனியர் கண்காணிப்பாளர் ஆவண சரிபார்ப்பு அழைப்பு கடிதம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது . தேர்வர்கள் CWC Junior Superintendents ஆவண சரிபார்ப்பு அழைப்பு கடிதத்தை கீழே குறிப்பிட்ட இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

Download CWC Junior Superintendent Document Verification Call Letter 2019

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!