நடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 11, 2018

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 11, 2018

ஏரோ இந்தியா 2019 எங்கு நடைபெறவுள்ளது?

ஏரோ இந்தியா 2019 பெங்களூருவில் நடைபெறவுள்ளது

கார்பட்[CORPAT] பயிற்சி எந்த இரு நாடுகளின் கடற்படைக்கு இடையில் வருடந்தோறும் நடைபெறும்?

கார்பட் [CORPAT] பயிற்சி இந்தியா மற்றும் இந்தோனேசியா கடற்படைக்கு இடையில் வருடந்தோறும் நடைபெறும்

சர்வதேச கப்பல் ஆய்வு (IFR) 2018ல் எங்கு நடைபெறுகிறது?

சர்வதேச கப்பல் ஆய்வு (IFR) 2018ல் தென் கொரியாவில் நடைபெறுகிறது

மொத்த விற்பனை சந்தையின் உலக சங்கத்தின் 32 வது உலக மாநாடு எங்கு தொடங்கப்பட்டது?

மொத்த விற்பனை சந்தையின் உலக சங்கத்தின் 32 வது உலக மாநாடு அரியானாவில் தொடங்கப்பட்டது

உலகின் மிகப்பெரிய மீன் சந்தை எங்கு மீண்டும் துவங்குகிறது?

உலகின் மிகப்பெரிய மீன் சந்தை டோக்கியோவில் மீண்டும் துவங்குகிறது

எந்த நாட்டின் அமைச்சரவை சமீபத்தில் மரண தண்டனையை ரத்து செய்ய முடிவு செய்தது?

மலேசிய அமைச்சரவை சமீபத்தில் மரண தண்டனையை ரத்து செய்ய முடிவு செய்தது

சர்வதேச பெண் குழந்தை தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

அக்டோபர் 11 - சர்வதேச பெண் குழந்தை தினம்

நான்காவது தொழில்துறை புரட்சிக்கான மையத்தின் துவக்கத்தை குறிப்பதற்கான ஒரு நிகழ்வு எங்கு நடைபெற்றது?

நான்காவது தொழில்துறை புரட்சிக்கான மையத்தின் துவக்கத்தை குறிப்பதற்கான ஒரு நிகழ்வு புது தில்லியில் நடைபெற்றது

அரசு ஜெட் எரிபொருளுக்கான 14% கலால் வரியை எத்தனை சதவீதத்திற்கு குறைத்துள்ளது?

அரசு ஜெட் எரிபொருளுக்கான 14% கலால் வரியை 11 சதவீதமாக குறைத்துள்ளது

நிதி ஆயோக் மற்றும் _______ அடல் கண்டுபிடிப்பு மிஷன் [Atal Innovation Mission] (AIM) தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டத்தை அறிவித்தது?

நிதி ஆயோக் மற்றும் ஐபிஎம் அடல் கண்டுபிடிப்பு மிஷன் [Atal Innovation Mission] (AIM) தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டத்தை அறிவித்தது

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here