நடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 09, 2018

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 09, 2018

உலக அஞ்சல் தினம் __________

சுவிஸ் தலைநகர் பெர்னில் 1874 ஆம் ஆண்டில் யுனிவர்சல் தபால் யூனியன் நிறுவப்பட்ட தினத்தை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9 ம் தேதி உலக அஞ்சல் தினமாக கொண்டாடப்படுகிறது. டோக்கியோ, ஜப்பானில் 1969ம் ஆண்டு நடைபெற்ற யு.பி.யு. காங்கிரஸில் உலக அஞ்சல் தினமாக அறிவிக்கப்பட்டது.

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கூட்டணி அமைக்கும் மாநிலம் எது?

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் அதன் பண்பாடு மற்றும் சாதகமான திரைப்படத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜார்கண்ட் மாநிலம் கூட்டணி சேர்ந்துள்ளது.

இளஞ்சிவப்பு [பிங்க்] சாவடிகள் எதனோடு தொடர்புடையது

மத்தியப் பிரதேசத்தில், தேர்தல் ஆணையம் 500 இளஞ்சிவப்பு[பிங்க்] சாவடிகளை மாநில சட்டசபை தேர்தலில் நிறுவுகிறது.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் நலன் பற்றிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் யார்?

மக்களவை எம்.பி. கணேஷ் சிங் – பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் நலன் பற்றிய பாராளுமன்றக் குழுவின் தலைமை

தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு உதவுவதற்காக _________ குழு அமைக்கப்பட்டுள்ளது

புது தில்லியில் ‘மனித நேயத்திற்கான இந்தியா’ வை தொடங்கி வைத்தவர் யார்?

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் புது தில்லியில் மனிதநேய முயற்சிகளுக்காக இந்தியாவை அறிமுகப்படுத்தினார். ‘மனித நேயத்திற்கான இந்தியா’ உலகத்தின் பல நாடுகளில் செயற்கை மூட்டு சிகிச்சை முகாம்களை கடந்த ஒரு ஆண்டு காலமாக நடத்தி வருகிறது.

இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டில் ஆண்கள் 62 கிலோ எடைப்பிரிவு பளு தூக்கம் போட்டியில் தங்கம் வென்றவர்

ஆண்கள் 62 கிலோ எடைப்பிரிவு பளு தூக்கம் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பெற்றுத் தந்தார் ஜெர்மி லால்ரிநுண்கா.

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here