நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 22, 2018

0
273

நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 22, 2018

ஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் Quiz – பதிவிறக்கம் செய்ய

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

இந்திய தடகள வீரர் முகமது அனாஸ் எத்தனை மீட்டர் பிரிவில் பங்கேற்றார்?

இந்திய தடகள வீரர் முகமது அனாஸ் புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார். செக்.குடியரசுநாட்டின் தலைநகர் பிராகிலுள்ள செனாநொவேஹோமெஸ்டாவில் நடைபெற்றுவரும் தடகளப் போட்டியின் ஆடவர் 400 மீட்டர் பிரிவில் இந்தியவீரர் அனாஸ் பங்கேற்றார். இந்தியா,நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஹாக்கி டெஸ்ட்தொடர்எங்குநடைபெற்றுவருகிறது.

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஹாக்கி டெஸ்ட் தொடர் எங்கு நடைபெற்று வருகிறது.

இந்தியா,நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஹாக்கி டெஸ்ட் தொடர் பெங்களூருவில் நடைபெற்றுவருகிறது.இந்தநிலையில் நேற்று நடைபெற்ற 3-வது ஆட்டத்தில்இந்தியா 4-0 என்ற கோல்கணக்கில் நியூஸிலாந்தை வென்றது.

சிறந்த நிர்வாகத்தில் 3 -வது ஆண்டாக எந்த மாநிலம் முதலிடம் உள்ளது.

சிறந்த நிர்வாகத்தில் 3 -வதுஆண்டாககேரளா முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த நிர்வாகத்தை வழங்கும் மாநிலங்களின்பட்டியலில், தொடர்ந்து 3 -வது ஆண்டாக கேரளா முதலிடம் பிடித்துள்ளது. தமிழகம் 2 இடத்தில் உள்ளது.

பாதாள சாக்கடை அடைப்பை சீரமைக்க முதல் முறையாக‘ரோபோட்’எந்த மாவட்டத்தில் தொடங்கி வைத்தனர்?

தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணம் நகராட்சியில் 2008-09-ம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. இதில் 5,309 மேன்ஹோல் எனப்படும் ஆளிறங்கும் குழாய்கள் மற்றும் 125 கிலோமீட்டர் நீளத்துக்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை, துப்புரவுப் பணியாளர்கள் இறங்கி சுத்தம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அப்போது விஷவாயு தாக்கி உயிரிழப்பு, தொழிலாளர்களுக்கு மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

சமீபத்தில், முன்னாள் நிதி மந்திரி ராம்சந்திர சிங்தேவ் காலமானார்.அவர் எந்த மாநிலத்தின் நிதியமைச்சராக இருந்தார்?

எதிர்வரும் 18 ஆவது ஆசிய விளையாட்டு போட்டியில் யார் பொறுப்பேற்கிறார்?

இந்தியாவில் 2018 தலைமைத்துவ விருது வென்றது யார்?

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here