நடப்பு நிகழ்வுகள் QUIZ ஏப்ரல் 12 2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ ஏப்ரல் 12 2019

தெலுங்கு கவிஞர் கே. சிவா ரெட்டி எந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்?

தெலுங்கு கவிஞர் கே. சிவா ரெட்டி, 2018 ஆம் ஆண்டு புகழ்பெற்ற சரஸ்வதி சம்மான் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா மற்றும் எந்த நாட்டிற்கு இடையில் போல்டு குருசேத்ரா இராணுவ பயிற்சி நடைபெறும்?

12 வது இந்தியா – சிங்கப்பூர் கூட்டு இராணுவ பயிற்சி ஏப்ரல் 11, 2019 அன்று பாபினா இராணுவ நிலையத்தில் நிறைவுற்றது.

இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு சந்தையாகவும் மற்றும் ஆசியா-பசிபிக் பகுதியில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு சந்தையாகவும் எந்த நகரம் விளங்குகிறது?

இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு சந்தையாகவும் மற்றும் ஆசியா-பசிபிக் பகுதியில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு சந்தையாகவும் பெங்களூரு விளங்குகிறது.

ஜாலியன் வாலா பாக் படுகொலை நடைபெற்ற பொழுது இந்தியாவின் வைசிராய் யார்?

ஜாலியன்வாலா பாக் படுகொலை நூற்றாண்டின் நினைவுதினத்தின் ஒரு பகுதியாக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் பிராந்திய அவுட்ரீச் பணியகம், சண்டிகரில், ஏப்ரல் 11-13, 2019 வரை மூன்று நாள் புகைப்பட கண்காட்சியை அமைத்துள்ளது. ஜாலியன்வாலா பாக் கண்காட்சிக்கு சுதந்திர போராட்டத்தின் புகைப்பட கண்காட்சி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அபுதாபி சர்வதேச புத்தக கண்காட்சி, ADIBF 2019- ன், கெளரவ விருந்தினராக யுஏஇ எந்த நாடை அறிவித்துள்ளது?

இந்த மாதம் 24 முதல் 30 வரை நடைபெறும் அபுதாபி சர்வதேச புத்தக கண்காட்சியில், ADIBF 2019 இல், இந்தியாவை கெளரவ விருந்தினராக யுஏஇ அறிவித்துள்ளது. இந்த கண்காட்சி ஐக்கிய அரபு நாடுகளின் வளமான பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்தி அதன் நம்பகத்தன்மை நவீனத்துவம் ,கலாச்சார மற்றும் இலக்கிய வெளியீட்டை வெளிப்படுத்துகிறது.

புது தில்லியில் நடைபெறவுள்ள CII-DST Tech Summit-ன் 25வது பதிப்பில் எந்த நாடு பங்குதாரராக பங்கேற்பதை இந்தியா வரவேற்றுள்ளது?

இந்த ஆண்டு அக்டோபரில் புது தில்லியில் நடைபெறவுள்ள CII-DST Tech Summit-ன் 25 வது பதிப்பில் நெதர்லாந்து பங்குதாரராக பங்கேற்பதை இந்தியா வரவேற்றுள்ளது.

நியூசிலாந்தின் பிரதமர் சர் எட்மண்ட் ஹில்லாரி பெல்லோஷிப் விருதை வென்றது யார்?

ரியோ பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளி பதக்கம் தீபா மாலிக் “ஊக்கப்படுத்தும் சாதனைகள்” என்னும் அங்கீகாரம் பெற்ற நியூசிலாந்து பிரதம மந்திரி சர் எட்மண்ட் ஹில்லாரி பெல்லோஷிப் விருதை வென்றார்.

ஈகுவேடார் எங்கு உள்ளது?

ஜூலியன் அசாங்கேவுக்கு புகலிடம் அளித்து பல ஆண்டுகளுக்கு பின்னர், தற்போது ஈகுவேடார் அசாங்கேயின் குடியுரிமையை ரத்து செய்துள்ளது.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

ஏப்ரல் 13 நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா  Videoகிளிக்செய்யவும்

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here