ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 17 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 17 2018

  • இந்திய – பாகிஸ்தான் சர்வேதச எல்லையில் அதிநவீன வேலி (smart fencing) அமைப்பதற்கான திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் ஜம்முவில் தொடங்கிவைத்தார்.
  • உலகின் முதல் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில், சுற்றுச்சூழல் நட்பு தொழில்நுட்பத்துடன் ஜெர்மனி அறிமுகப்படுத்தியது.
  • புதுடில்லியில் முதல் ‘இந்திய சுற்றுலா மார்ட்’ஐ (ITM 2018), மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரி அமைச்சர் பியுஷ் கோயல் துவக்கி வைத்தார்.
  • பிரசாந்த் குமார் – எஸ்.பி.ஐ. தலைமை நிதி அதிகாரி
  • மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியத் துறைகளின் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் அகில இந்திய ஓய்வூதிய குறைதீர்ப்பு மன்ற நிகழ்ச்சியை தில்லியில் தொடங்கி வைக்கிறார்.
  • பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி மூன்றும் ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு
  • நேபாளம் மற்றும் சீனா இடையே சீனாவின் சின்சுவான் மாகாணத்தில் “சாகர்மாதா பிரண்ட்ஷிப் -2” தொடங்கியது.
  • கேரளா சுற்றுலா – இரண்டு பசிபிக் ஆசிய பயண சங்க தங்க விருதுகள் [‘யல்லா கேரளா’ வளைகுடா நாடுகளில் பயண விளம்பர அச்சு ஊடக பிரச்சாரம் மற்றும் இரண்டாவது கொச்சி-முசிரிஸ் பையென்னல் – புதுமையான சுவரொட்டிக்கு]
  • தேசிய சுகாதார நிறுவனம் (NHA) இணையதளம் மற்றும் ஹெல்ப்லைன் எண்ணை அறிமுகப்படுத்தியது.
  • மெட்வெட் சர்வதேச மல்யுத்த போட்டியில் 62 கிலோ பிரிவில் சாக்ஷி மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.பூஜா தண்டா 57 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
  • உலக சாம்பியன் கெவின் மேயர் டெகாத்லானில் 9,126 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனையை படைத்தார்.

PDF DOWNLOAD

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

For  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!