ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 19 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 19 2019

 • அருணாச்சல பிரதேசத்தில், பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், லோயர் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் உள்ள சிபூ ஆற்றின் மீது டிப்போ[Diffo] பாலத்தை திறந்து வைத்தார்.
 • பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்திய திரைப்படத்தின் தேசிய அருங்காட்சியகத்திற்கான புதிய கட்டடத்தை மும்பையில் திறந்து வைத்தார்.
 • “கில்ஜித்-பல்திஸ்தான்” தொடர்பான பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற கருத்துக்கு எதிராக இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
 • மும்பை மற்றும் தில்லி இடையே வாரத்திற்கு இருமுறை செல்லும் இரயிலை மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
 • ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் மது பாபு ஓய்வூதிய திட்டத்தின் (MBPY) கீழ் சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்தை மாதம் ரூ. 200 உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
 • பஞ்சாப் முதலமைச்சர் அமீர்ந்தர் சிங், மால்வா பகுதியில் உள்ள நகர்ப்புற பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிக்காக40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.
 • பொது பிரிவில் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளுக்கு 10% இடஒதுக்கீடு அளிக்க உ.பி. அரசு ஒப்புதல்.
 • மேற்கு வங்காள அரசு சிலிக்கான் வேலி மையத்திற்கு குறைந்தது 200 ஏக்கரை சேர்க்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.
 • சீனாவின் பொருளாதார வளர்ச்சி9 சதவீதத்திலிருந்து 6.8 சதவீதமாக குறைத்துக்கொண்டது.
 • ஜெர்மன் பாராளுமன்றம் வட ஆபிரிக்க நாடுகளையும் ஜோர்ஜியாவையும் பாதுகாப்பான நாடுகளாக வகைப்படுத்துகிறது.
 • ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகளை வெளியிட்டது.
 • குஜராத் பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கான 130 ஒப்பந்தங்களில் கையெழுத்து.
 • இராணுவக் காவல் வேலைக்கு பெண்களுக்கு 20% ஒதுக்கீடு.
 • மலேசியா மாஸ்டர்ஸ் 2019 அரையிறுதிப் போட்டியில் கரோலினா மரின் (ஸ்பெயின்) இடம் சாய்னா நேவால் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறினார்.
 • சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி இந்திய பாரா-பளுதூக்கும் வீரர் விக்ரம்சிங்கிற்கு 4 ஆண்டுகள் தடை விதித்தது.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here