ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 1,2 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 1,2 2019

 • மகாராஷ்டிராவில், புனேயின் கோரேகான் பீமா கிராமத்தில் பிரிட்டிஷ் மற்றும் பேஷ்வாக்களுக்கிடையே 1818 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் வெற்றி பெற்றதன் நினைவாக ஜெய்ஸ்தம்பிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் விஜயம் செய்தனர்.
 • கத்தார் OPEC உறுப்பினர் கூட்டத்தில் இருந்து வெளியேறியது.
 • அமெரிக்கா, இஸ்ரேல் யுனெஸ்கோவை விட்டு வெளியேறியது.
 • பாகிஸ்தான் இந்தியா அணுசக்தி நிறுவலின் பட்டியல் பரிமாற்றம்.
 • பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம், ஒடிசா, ஜம்மு&காஷ்மிர் மற்றும் தெலுங்கானா ஆகிய பகுதிகளில் குளிர் அலை நிலைமைகள் தொடர்கின்றன.
 • கடந்த 4 ஆண்டுகளில் விவசாய கடன் வழங்கல் 57 சதவீதம் அதிகரித்து ரூ 11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என விவசாயத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 • ரிசர்வ் வங்கி, ஏற்கனவே பணம் செலுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு ரூபாய் 25 கோடி வரையிலான கடனுக்கு ஒரு முறை மறுசீரமைப்பை அனுமதித்தது.
 • தேர்தல் பத்திரங்களின் ஏழாவது ஒப்பந்தத்தின் விற்பனை தொடங்குகிறது.
 • எம்எஸ்எம்இ அமைச்சகம் ஏற்றுமதி மேம்பாட்டு தனிப்பிரிவை நிறுவியது.
 • யூகோ வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி உட்பட நான்கு பொதுத்துறை வங்கிகளில் 10,882 கோடி ரூபாயை அரசு முதலீடு செய்துள்ளது.
 • நீதிபதி டி பி என். ராதாகிருஷ்ணன் – தெலுங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
 • இந்திய அமெரிக்கர் கே.பி. ஜார்ஜ் – போர்ட் பெண்ட் கவுண்டி நீதிபதி
 • ஜெய்ர் போல்சொனாரோ – பிரேசில் ஜனாதிபதி
 • சுதிர் பார்கவா தலைமைத் தகவல் ஆணையர்
 • இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ), அதன் திட்டத்தின் ஒரு பகுதியாக மாணவர்களிடையே சம்வத்-ஐ [Samwad] அறிமுகப்படுத்தியது.
 • தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கஜா புயலால் பாதித்த தமிழகத்திற்கு 1146 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதி உதவி அளிக்க மத்திய அரசு ஒப்புதல்.
 • 2018 ஆம் ஆண்டிற்கான ஆதார் மற்றும் பிற சட்டங்கள் (சட்டதிருத்த மசோதா) லோக் சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
 • முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்ட மசோதா இராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!