ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 30 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 30 2019

ஜனவரி 30 – தேசிய தியாகிகள் தினம்

  • மத்திய அரசு வறட்சி நிவாரணப் பணிகளுக்காக ஆந்திர மாநிலத்திற்கு 900 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
  • மகாராஷ்டிரா நாசிக்கில் மத்திய ஆற்றல் ஆய்வு நிறுவனத்தில் (CPRI) பிராந்திய சோதனை ஆய்வகத்திற்கு மத்திய அமைச்சர் ஸ்ரீ ஆர் கே சிங் அடிக்கல் நாட்டினார்.
  • லோகாயுக்தாவின் வரம்பிற்குள் மகாராஷ்டிரா முதலமைச்சர் அலுவலகம்.
  • மும்பையில் கற்கள் மற்றும் நகைகளுக்கான உள்நாட்டு கவுன்சிலின் துவக்க விழா நடைபெற்றது.
  • அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ், “வடகிழக்கு சர்க்யூட் வளர்ச்சி: சிக்கிம் மாநிலத்தின் முதல் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தை கேங்க்டோக்கில் தொடங்கிவைத்தார்.
  • நொய்டாவில் தேசிய அருங்காட்சியக நிறுவனத்தின் புதிய வளாகத்தை மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் திறந்து வைத்தார்.
  • பிரிட்டன் நாடாளுமன்றம் ஐரிஷ் எல்லை சட்டதிருத்தத்திற்கு பிரெக்ச்சிட் ஒப்புதல் அளித்தது.
  • மியான்மார் பாராளுமன்றம் பட்டய மாற்றத்திற்கு ஒப்புதல்.
  • மலேரியா மருந்துகள் ஜிகா வைரஸ் வளர்ச்சியை தடுக்கின்றன என ஐஐடி மண்டி குழு கண்டுபிடிப்பு.
  • பணப்புழக்கத்தை அதிகரிக்க பிப்ரவரி மாதத்தில் அரசு பத்திரங்களை வாங்குவதன் மூலம், 37,500 கோடி ரூபாயை செலுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஊழல் நிறைந்த நாடுகளின் குறியீடு

1) டென்மார்க் 2) நியூசிலாந்து 78) இந்தியா

  • அமைச்சர் பியுஷ் கோயல், சர்வதேச எரிசக்தி முகமை (ஐ.இ.ஏ.)வின் ஒரு நிகழ்வில் “ரயிலின் எதிர்காலம்” எனும் அறிக்கையை வெளியிட்டார்.
  • வைஸ் அட்மிரல் ஜி. அசோக்குமார் – .வி.எஸ்.எம், வி.எஸ்.எம். கப்பற்படையின் துணைத் தளபதி
  • சுமன் குமாரி – பாகிஸ்தானில் சிவில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்துப் பெண்
  • மகாராஷ்டிரா ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு குழந்தை பராமரிப்பு சாதனத்தை வழங்கினார்.
  • ஜீனோம் சேவியர் விருதுகள் – பி.வி. ஜோஸ், சாலக்குடி & ஜெயன் கே.ஆர்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!