நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 22 2018

0

நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 22 2018

தேசிய செய்திகள்

அரியானா

அரியானா அரசு ஊழியர்களுக்கு 6% டிஏவை அதிகரித்தது

  • ஜூலை 1, 2018 முதல் மாநில அரசு ஊழியர்களுக்கு அரியானா அரசு 6 மடங்கு அதிகமான அன்பளிப்புக் கொடுப்பனவை (DA) வழங்க முடிவு செய்துள்ளது.

குஜராத்

நீர் பற்றாக்குறையால் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு புதிய நடவடிக்கை

  • மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது குஜராத் அரசு. 

ஜம்மு மற்றும் காஷ்மீர்

ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது

  • PDP தலைவர் மெஹ்பூபா முஃப்தி மற்றும் மக்கள் மாநாடு தலைவர் சஜ்ஜாத் லோன் ஆகியோர் அரசை அமைக்கக் கோரியதன் விளைவாக ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் மாலை மாநிலச் சட்டமன்றத்தை கலைத்தார். .

தமிழ்நாடு

15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க மத்திய அரசிடம் தமிழகம் கோரிக்கை

  • மாநிலத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிவாரண மற்றும் மறுவாழ்வு பணிக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்க மத்திய அரசிடம் தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மகாராஷ்டிரம்

மகாராஷ்டிரா அரசு கலப்படம்எதிர்ப்பு சட்டத்தை திருத்தம் செய்ய மசோதாவை நிறைவேற்றியுள்ளது

  • மகாராஷ்டிரா அரசு, உணவு மற்றும் பால் கலப்படங்களைக் கட்டுப்படுத்த ஆயுள் தண்டனை மற்றும் கடுமையான தண்டனையை உறுதிப்படுத்துவதற்காக, கலப்படம்-எதிர்ப்பு சட்டத்தை திருத்தும் சட்ட மசோதாவை நிறைவேற்றியது.

ஓபிசி ஒதுக்கீட்டில் மாற்றமின்றி மராத்தாவிற்கு இட ஒதுக்கீடு

  • மராத்தா இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அனைத்து பரிந்துரைகளையும் ஏற்றுக் கொண்டதாக உயர் நீதிமன்றத்திடம் மாநில அரசு தெரிவித்துள்ளது.

சர்வதேச செய்திகள்

கான்மேக் 2018′[‘ConMac 2018’]

  • கட்டுமான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான நேபாளின் மிகப்பெரிய கண்காட்சி “கான்மேக் 2018” காத்மாண்டுவின் பக்தபூரில் தொடங்கியது.
  • இந்தியாவின் தூதரகத்துடன் இணைந்து இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) இந்த 3 நாள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

மாநாடுகள்

10வது அக்ரோவிஷன் கண்காட்சி

  • 10வது அக்ரோ-விஷன் கண்காட்சி, மத்திய இந்தியாவின் மிகப்பெரிய விவசாய கண்காட்சி 23 நவம்பர் முதல் 26 நவம்பர் வரை நாக்பூரில் நடைபெறும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

சுகாதாரப் பராமரிப்புப் பணிகள் மசோதா 2018

  • மருத்துவ சுகாதாரப் பணியாளர்கள், சேவைகள் மற்றும் மருத்துவ சுகாதாரக் கல்வியை தரப்படுத்தி, ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான சுகாதாரப் பராமரிப்புப் பணிகள் மசோதா 2018-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே ஒப்பந்தம்

  • அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் உஸ்பேகிஸ்தான் இடையான ஒத்துழைப்பு உடன்பாடு குறித்து மத்திய அமைச்சரவையிடம் தெரிவிப்பு

இந்தியாதஜகிஸ்தான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • இந்தியா-தஜகிஸ்தான் இடையே இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைக்க வகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

இந்தியாரஷ்யா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • அடல் புதுமை திட்டம், இந்தியா மற்றும் திறமை மற்றும் வெற்றிக்கான நிதியம், ரஷ்யா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சரவையிடம் எடுத்துரைக்கப்பட்டது.

இந்தியா மற்றும் மொரிஷியஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • மொரிஷியஸ் உடன் நுகர்வோர் நலன் பாதுகாப்பு மற்றும் அளவியல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

சில்வாசாவில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் உள்ள சில்வாசாவில் மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

ஸ்ரீ குருநானக் தேவ்ஜியின் 550ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

  • ஸ்ரீ குருநானக் தேவ்ஜியின் 550ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்.

பாதுகாப்பு செய்திகள்

ஃபோல் ஈகிள்[Foal Eagle]

  • வடகொரியாவுடன் சமாதானப் பேச்சுவார்த்தையை தொடரும் வகையில் அமெரிக்கா-தென் கொரியாவும் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் “ஃபோல் ஈகிள்” கூட்டு இராணுவப் பயிற்சியின் அளவைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளன.

விருதுகள்

  • வன குற்றம் கட்டுப்பாட்டு பணியகம்(WCCB), சுற்றுச்சூழல் அமைச்சகம், இந்திய அரசு – .நா சுற்றுச்சூழல் விருது [எல்லைகடந்த சுற்றுச்சூழல் குற்றங்கள் எதிர்ப்புக்காக]

மொபைல் செயலிகள் & இணைய போர்ட்டல்

 “ஷிபாக்ஸ்”[SHe- Box]

  • பணியிடங்களில் பாலியல் தொந்தரவுகள் குறித்த புகார் அளிக்கும் இணையதள போர்டலான “ஷி பாக்ஸ்”-ஐ, 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் மாவட்டங்களுடன் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இணைத்துள்ளது.
  • “ஷி-பாக்ஸில்” பெறப்படும் புகார்களை புகார்தாரர்களும், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் நேரடியாக கண்காணிக்க முடியும்.

விளையாட்டு செய்திகள்

பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

  • புது தில்லியில் நடைபெறும் பெண்கள் மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் MC மேரி கோம் நுழைந்தார்.

ஃபிஃபா கால்பந்து U-17 பெண்கள் உலகக் கோப்பை

  • ஃபிஃபா U-17 மகளிர் உலக கோப்பையில் ஜெர்மனி அமெரிக்காவை 4-0 என்ற கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு தகுதிபெற்றது.

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!