CSIR – NAL வேலைவாய்ப்பு – உதவித்தொகையுடன் நிரந்தர பணிவாய்ப்பு !

0
CSIR - NAL வேலைவாய்ப்பு - உதவித்தொகையுடன் நிரந்தர பணிவாய்ப்பு !
CSIR - NAL வேலைவாய்ப்பு - உதவித்தொகையுடன் நிரந்தர பணிவாய்ப்பு !
CSIR – NAL வேலைவாய்ப்பு – உதவித்தொகையுடன் நிரந்தர பணிவாய்ப்பு !

CSIR- (NAL) நேஷனல் ஏரோஸ்பேஸ் லேபரேட்டரீஸ் பெங்களூரு, MSDE இன் கீழ் தேசிய பயிற்சித் திட்டத்தின் (NAPS) படி NATP, AATPக்கான ITI தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த 77 காலியிடங்கள் ஃபிட்டர், டர்னர், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், மெக்கானிக் மற்றும் வெல்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CSIR – NAL
பணியின் பெயர் Trade Apprentice
பணியிடங்கள் 77
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CSIR – NAL காலிப்பணியிடங்கள்:

CSIR-தேசிய விண்வெளி ஆய்வகங்களில் வர்த்தக பயிற்சியாளர் எனப்படும் Trade Apprentice பதவிக்கு 77 பணியிடங்கள் காலியாக உள்ளன.அதாவது

1. Fitter 12
2. Turner 15
3. Electrician 18
4. Machinist 26
5. Mechanic(motor Vehicle) 3
6. Welder (Gas & Electric) 3

CSIR கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தொடர்புடைய வர்த்தக பிரிவில் எஸ்எஸ்எல்சி தேர்வு/ ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

04.04.2022 தேதியின் படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 16 வயதுக்கு குறைவாக இருக்கக்கூடாது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Apprentice உதவித்தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.8,050/- உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. 2017 மற்றும் அதற்குப் பிறகு தகுதித் தேர்வை முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பயிற்சியாளர்களாக சேர https://apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவுசெய்த பிறகு, விண்ணப்பதாரர் தொழிற்பயிற்சி பயிற்சி @CSIR- நேஷனல் ஏரோஸ்பேஸ் லேபரட்டரீஸ், பெங்களூரு போர்ட்டலில் விண்ணப்பித்திருக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள இணையதள போர்ட்டலில் பதிவு செய்யாமல் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 

Apply Online

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!