CSIR தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலை 2020

1
CSIR தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலை 2020
CSIR தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலை 2020

CSIR தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலை 2020

தேசிய விண்வெளி ஆய்வகத்தில் காலியாக உள்ள Scientist & Senior Scientist பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் CSIR NAL 
பணியின் பெயர் Scientist & Senior Scientist
பணியிடங்கள் 13
கடைசி தேதி  06.07.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

 

பணியிடங்கள் :

13 Scientist & Senior Scientist பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 32 முதல் 37 வயது வரை இருக்கலாம். பணிக்கேற்ப தளர்வும் வயது வரம்பும் மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட துறைகளில் பணிக்கேற்ப பொறியியல் / தொழில்நுட்ப / முதுநிலை / ஆராய்ச்சி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தட்டச்சு பயிற்சியும், பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ. 1,03,000 /- முதல் ரூ. 1,19, 000 /- வரை வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் மாறுபடும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு / நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பக்கட்டணம் :

அணைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 100 /- செலுத்த வேண்டும். SC/ST/PWD, Women கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.07.2020 அன்றுக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம். பதிவுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு உள்ளது.

Apply Online

Official Notification

Official Website

Velaivaippu Seithigal 2020

 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!