Home Entertainment மணிமேகலையை கலாய்த்து தள்ளிய ‘குக் வித் கோமாளி’ குழுவினர் – வயிறு குலுங்க சிரித்த ரசிகர்கள்!

மணிமேகலையை கலாய்த்து தள்ளிய ‘குக் வித் கோமாளி’ குழுவினர் – வயிறு குலுங்க சிரித்த ரசிகர்கள்!

0
மணிமேகலையை கலாய்த்து தள்ளிய ‘குக் வித் கோமாளி’ குழுவினர் – வயிறு குலுங்க சிரித்த ரசிகர்கள்!
மணிமேகலையை கலாய்த்து தள்ளிய 'குக் வித் கோமாளி' குழுவினர் - வயிறு குலுங்க சிரித்த ரசிகர்கள்!
மணிமேகலையை கலாய்த்து தள்ளிய ‘குக் வித் கோமாளி’ குழுவினர் – வயிறு குலுங்க சிரித்த ரசிகர்கள்!

குக் வித் கோமாளி குழுவினர்கள் அனைவரும் மணிமேகலையை குறி வைத்து கலாய்க்க தொடங்கினர். இதனால் கடுப்பான மணிமேகலை இந்த நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக நக்கலாக கூறியுள்ளார். தற்போது மணிமேகலையை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து ரசித்து கொண்டிருக்கின்றனர்.

குக் வித் கோமாளி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் எக்கச்சக்கமான ரசிகர்களை சம்பாரித்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். பலரும் தங்களது கஷ்டங்களை மறந்து இந்த நிகழ்ச்சியை கண்டு ரசித்து வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

மீண்டும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ரோஷினி – உற்சாகமடைந்த ரசிகர்கள்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே குக் வித் கோமாளி சீசன் 2 நிறைவடைந்தது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி சில வாரங்களில் குக் வித் கோமாளி சீசன் 3 ஒளிபரப்பப்பட்டு வருகிறது. புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, சக்தி மற்றும் சூப்பர் சிங்கர் பரத் ஆகியோர் கோமாளிகளாக கலந்து கொண்டுள்ளனர். ஒவ்வொரு வாரமும் இந்த கோமாளிகள் வித்தியாச வித்தியாசமான கெட்டப்புடன் வந்து அந்த கதாபாத்திரமாகவே மாறி மக்களை மகிழ்வித்து வருகின்றனர். சிவாங்கி மற்றும் புகழுக்கு இருக்கும் ரசிகர்கள் அளவுக்கு மணிமேகலைக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர்.

கடந்த சில வாரங்களாகவே மணி மேகலையின் லூட்டி தான் சமூக வலைப் பக்கங்களில் அதிகமாக பரவி வருகிறது. இந்த வாரமும் மணிமேகலையை அனைவரும் கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர். உடனே மணிமேகலை நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறேன் என நக்கலாக கூறுகிறார். இவர் பேசும் காமெடிகள் அனைத்துமே ரசிகர்கள் ரசிக்கும்படியாக இருந்து வருகிறது. தற்போதும் மணிமேகலையை வைத்து தான் சமூக வலைப்பக்கங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

TNPSC Online Classes

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here