திருட்டு வழக்கில் குக் வித் கோமாளி அஸ்வின் கைது? பிரேக்கிங் நியூஸ்!

0
திருட்டு வழக்கில் குக் வித் கோமாளி அஸ்வின் கைது? பிரேக்கிங் நியூஸ்!
திருட்டு வழக்கில் குக் வித் கோமாளி அஸ்வின் கைது? பிரேக்கிங் நியூஸ்!
திருட்டு வழக்கில் குக் வித் கோமாளி அஸ்வின் கைது? பிரேக்கிங் நியூஸ்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மூலம் பிரபலமடைந்த அஸ்வின் திருட்டு வழக்கில் கைது செய்யப்ட்டுள்ளதாக போஸ்டர்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் அதிகம் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

திருட்டு வழக்கு:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அதிக ரசிகர்களின் ஃபேவரிட் ஷோ ஆக மாறிப்போன நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றியடைந்ததை அடுத்து இரண்டாவது சீசன் ஒளிபரப்பானது. இரண்டாவது சீசன் அதை விட ஹிட் அடித்து விட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து குக்குகளும், கோமாளிகளும் திரைத்துறை மற்றும் சின்னத்திரையில் முன்னரே இருந்தவர்கள் தான் என்ற போதிலும், இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வேற லெவல் உச்சத்தை அடைந்து, ரசிகர்களின் மனதில் நின்று விட்டனர்.

தமிழக அரசின் வலிமை சிமெண்ட் – தொழில் துறை அமைச்சர் அறிவிப்பு!

இந்த நிகழ்ச்சியில் முன்னதாக பல சீரியல் மற்றும் குறும்படங்களில் நடித்திருக்கும் அஸ்வின் போட்டியாளராக களம் இறங்கினார். இவருக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பெண் ரசிகைகள் கிடைத்துள்ளனர். இவரது சோஷியல் மீடியாவில் 3 மில்லியன் பாலோவர்ஸ் உள்ளனர். தற்போது ‘என்ன சொல்லப் போகிறாய்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தில் நகைச்சுவை நடிகராக குக் வித் கோமாளி புகழ் களமிறங்கி உள்ளார். மேலும், சில படங்களிலும் அஸ்வின் ஒப்பந்தமாகியுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில், நடிகர் அஸ்வின் பெண்களின் மனதை திருடியதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு போஸ்டர் உலா வருகின்றது. இந்த போஸ்ட்டரை முதலில் பார்த்து அதிர்ச்சி அடைந்த அஸ்வின் பின்னர் ஜாலி ஆகி விட்டார். இந்த போஸ்டரில் பிரேக்கிங் நியூஸ் என்றும் இந்த செய்தியை குறிப்பிட்டுள்ளனர். அந்த போஸ்டரை அஸ்வின் தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். இதனை முழுவதுமாக அறியாத அவரது ரசிகர்கள் முதலில் ஷாக் ஆகி விடுகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!