Cognizant Jobs – தனியார் நிறுவன வேலைவாய்ப்பு !!!

1
Cognizant Jobs - தனியார் நிறுவன வேலைவாய்ப்பு !!!
Cognizant Jobs - தனியார் நிறுவன வேலைவாய்ப்பு !!!

Cognizant Jobs – தனியார் நிறுவன வேலைவாய்ப்பு !!!

Cognizant Technology Solutions India Pvt Ltd என்னும் தனியார் நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Sr Product Specialist – Tech பணிகளுக்கு காலியிடங்கள் இருப்பதாகவும் அதற்கு திறமையான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Cognizant Technology
பணியின் பெயர் Sr Product Specialist – Tech
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

Sr Product Specialist – Tech பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

Science / Engineering Graduate ஆக இருப்பவர்கள் இத தனியார் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களாவர். மேலும் பல்நோக்கு திறன் பெற்றவர்களாக இருப்பவர்கள் இந்த பணிக்கு முன்னுரிமை பெறுவர்.

தேர்வு செயல்முறை :

இது குறித்த மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியில் சென்று தங்களின் பதிவினை மேற்கொள்ள அறிவுடுத்துகிறோம்.

Cognizant Recruitment 2020 Notification

Apply online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. If you’re more than 10 years experience person then not safe to join Cognizant, every quarter they are sending lots of People out

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!