அரசு கப்பல் தளத்தில் 62 காலிப்பணியிடங்கள் 2021 – ரூ.50456/- ஊதியம்..!

0
அரசு கப்பல் தளத்தில் 62 காலிப்பணியிடங்கள் 2021 - ரூ.50456/- ஊதியம்..!
அரசு கப்பல் தளத்தில் 62 காலிப்பணியிடங்கள் 2021 - ரூ.50456/- ஊதியம்..!

அரசு கப்பல் தளத்தில் 62 காலிப்பணியிடங்கள் 2021 – ரூ.50456/- ஊதியம்..!

மத்திய அரசின் கீழ் இயங்கும் கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Engineer, Accountant & Assistant Administrative Officer பணிகளை நிரப்புவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு முன்னதாக வெளியானது. இதில் 62 பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Cochin Shipyard Limited வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பாடத்தில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

TN’s Best TNPSC Coaching Center

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்களுக்கு மாதம் ரூ. 50456 ஊதியம் வழங்கப்படும்
  • விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நிலையோடு அந்த அவக்சம் முடிவு பெற்று விடும் என்பதனால் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification PDF  

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!