TN TET தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியராக வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

0
TN TET தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியராக வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
TN TET தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியராக வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!
TN TET தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியராக வேண்டுமா? குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகள்!

தமிழகத்தில் நடைபெறும் அனைத்து விதமான அரசு போட்டித் தேர்வுக்கும் உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TET போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

பயிற்சி வகுப்புகள்

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 8ம் வகுப்புக்கு உட்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியிடத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் இத்தேர்வு 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கமாகும். கொரோனா காரணமாக 2019ம் ஆண்டு முதல் இத்தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது.

மேலும் தமிழகத்தில் சுமார் 15000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் இதில் முதற்கட்டமாக 9494 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் தயாராகி கொண்டிருக்கின்றனர். இந்த தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. அத்துடன் ஆசிரியர் தகுதித்தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் அனைத்தும் சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது.

அத்துடன் தேர்வர்கள் சுலபமான முறையில் தேர்வுகளை எதிர்கொள்ள மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து எங்கள் பயிற்சி மையத்தில் இணைவதற்கு குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அத்துடன் பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் முறையிலும் நேரடி முறையிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் எங்கள் பயிற்சி மையத்தில் TNPSC, TET, UPSC, SSC, BANK EXAM, RAILWAY, TANCET உள்ளிட்ட அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இதில் ஆர்வமுள்ள மற்றும் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!