CMET நிறுவனத்தில் மாதம் ரூ.31,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023!
CMET ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Associate I பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவம் மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | CMET |
பணியின் பெயர் | Project Associate I |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.09.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
CMET காலிப்பணியிடங்கள்:
CMET நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்து தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Project Associate I பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CMET கல்வி தகுதி:
பதிவு செய்ய ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.S பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
CMET ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.31,000/- சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாதம் ரூ.67,700 /- சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
CMET தேர்வு செய்யப்படும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
CMET விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.