CMDA சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் வேலை – மாதம் ரூ.40,000/- சம்பளம் || மிஸ் பண்ணிடாதீங்க!

0
CMDA சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் வேலை - மாதம் ரூ.40,000/- சம்பளம் || மிஸ் பண்ணிடாதீங்க!
CMDA சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் வேலை - மாதம் ரூ.40,000/- சம்பளம் || மிஸ் பண்ணிடாதீங்க!
CMDA சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் வேலை – மாதம் ரூ.40,000/- சம்பளம் || மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழ்நாட்டில் உள்ள சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தில் காலியாக உள்ள Urban Planner மற்றும் Trasport Planner போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அரசு பணிக்கு என மொத்தம் 33 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 29.12.2023 அல்லது அதற்கு முன் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CMDA சென்னை
பணியின் பெயர் Urban Planner, Transport Planner
பணியிடங்கள் 33
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.12.2023
விண்ணப்பிக்கும் முறை Email
CMDA சென்னை காலிப்பணியிடங்கள்:
  • Transport Planner – 1 பணியிடம்
  • Environmental Planner – 1 பணியிடம்
  • Urban Designer – 1 பணியிடம்
  • Hydrologist – 1 பணியிடம்
  • Geologist – 1 பணியிடம்
  • Urban Planner – 33 பணியிடங்கள்

என மொத்தம் 38 பணியிடங்கள் காலியாக உள்ளன.

CMDA கல்வி தகுதி:

CMDA சென்னை அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Trasport Planner : Master’s degree in Transport Planning with zero to two years of experience.

Environmental Planner : Master’s degree in Environmental Planning with zero to two years of experience.

Urban Designer : Master’s degree in Urban Design with zero to two years of experience.

Hydrologist : Master’s degree in Hydrology with two years of experience.

Geologist : Master’s degree in Geology with two years of experience.

Urban Planner : Master’s degree in Urban Planning with zero to two years of experience.

மாதம் பிறந்தால் ரூ.40,000/- ஊதியத்தில் CIPET நிறுவனத்தில் வேலை – டிகிரி / டிப்ளமோ தேர்ச்சி போதும்!

தேர்வு செயல்முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.40,000/- முதல் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 29.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online 
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!