CMC வேலூர் வேலைவாய்ப்பு 2022 – கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்..!

0
CMC வேலூர் வேலைவாய்ப்பு 2022 - கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்..!
CMC வேலூர் வேலைவாய்ப்பு 2022 - கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்..!
CMC வேலூர் வேலைவாய்ப்பு 2022 – கல்வித்தகுதி & முழு விவரங்களுடன்..!

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (CMC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Associate Professor, Assistant Social Worker, Pharmacist Trainee, Technical Assistant, Programmer Trainee, Assistant Professor, Clerk Typist, Graduate Technician Trainee and Staff III /Staff II Medical Lab Technician பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 21.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (CMC)
பணியின் பெயர் Associate Professor, Assistant Social Worker, Pharmacist Trainee, Technical Assistant, Programmer Trainee, Assistant Professor, Clerk Typist, Graduate Technician Trainee and Staff III /Staff II Medical Lab Technician
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CMC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Associate Professor, Assistant Social Worker, Pharmacist Trainee, Technical Assistant, Programmer Trainee, Assistant Professor, Clerk Typist, Graduate Technician Trainee and Staff III /Staff II Medical Lab Technician பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

CMC கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் MD/ D.Pharm / B. Pharm/ B.Sc/ B.Tech/ B.E/ DM / B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CMC வயது வரம்பு:
  • Assistant Social Worker/Technical Assistant/Clerk Typist/Staff III /Staff II Medical Lab Technician – விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Pharmacist Trainee/Programmer Trainee/Graduate Technician Trainee – விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
CMC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

CMC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CMC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!