சென்னை பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு அட்டவணை & நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு

0
சென்னை பலக்லைக்கழக செமஸ்டர் தேர்வு அட்டவணை 2020 - வெளியீடு
சென்னை பலக்லைக்கழக செமஸ்டர் தேர்வு அட்டவணை 2020 - வெளியீடு

சென்னை பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு அட்டவணை & நுழைவுச்சீட்டு 2020 – வெளியீடு

சென்னை பல்கலைக்கழகம் (UNOM) ஆனது அங்கு பயிலும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தேதிகள் அடங்கிய தேர்வு அட்டவணையினை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. மாணவர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Chennai University (UNOM)
தேர்வு பெயர் Semester Exam Time Table 
தேர்வு தேதி  Mentioned in Time Table
தேர்வு அட்டவணை Download Below
சென்னைப் பல்கலைக்கழக தேர்வு அட்டவணை :

சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு தற்போதைய செமஸ்டர் பாடங்களுக்கான தேர்வு தேதி வெளியிடப்பட்டுள்ளது. இளங்கலை பிரிவில் BA,B.Sc, B.Com, BCA ஆகிய பாடங்களுக்கும் முதுகலை பிரிவில் MA, M.Sc ஆகிய பாடங்களுக்கும் தேர்வு தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் தேர்வு நடைபெறும் நாள், நேரம் உள்ளிட்ட தகவல்களை அட்டவணையின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

சென்னைப் பல்கலைக்கழக தேர்வு நுழைவுச்சீட்டு

சென்னை பல்கலைக்கழகம் ஆனது தற்போது தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு அட்மிட் கார்டினை வெளியிட்டு உள்ளது. தேர்வு தேதிகள் அடங்கிய பட்டியல் நேற்று வெளியான நிலையில் மாணவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் தங்களின் தேர்வு நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Admit Card

Chennai University Time Table 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!