அரியர் மாணவர்களுக்கு சலுகை !! – பல்கலைக்கழகம் அறிவிப்பு

0
அரியர் மாணவர்களுக்கு சலுகை !! - பல்கலைக்கழகம் அறிவிப்பு
அரியர் மாணவர்களுக்கு சலுகை !! - பல்கலைக்கழகம் அறிவிப்பு

அரியர் மாணவர்களுக்கு சலுகை !! – பல்கலைக்கழகம் அறிவிப்பு

அரியர் தேர்வினை உரிய கால அவகாசத்திற்குள் எழுதி முடிக்காத மாணவர்களுக்கு மேலும் மூன்று வாய்ப்புகள் வழங்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

அரியர் வாய்ப்பு !

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிலையங்களில் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களின் தேர்வுகளில் ஏதேனும் சில பாடங்களில் அரியர் வைத்து இருந்தால் அதனை, படிப்பினை முடித்த அடுத்த 2 ஆண்டுகளுக்குள் எழுதி தேர்ச்சி பெற்றுவிட வேண்டும். இதுவே கல்லூரிகளில் அரியர் தேர்வு விதியாகும். அதன்படி, தேர்வு எழுதி முடிக்காத மாணவர்களுக்காக தற்போது சென்னை பல்கலைக்கழகம் புதிய சலுகையினை அறிவித்து உள்ளது.

அரியர் மாணவர்களுக்கு சலுகை !

எனவே கடந்த 2015ம் ஆண்டில் படிப்பில் சேர்ந்து படிப்பனை முடித்தும் அரியர் வைத்துள்ள மாணவர்கள் தற்போதைய டிசம்பர், அடுத்த ஆண்டில் ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுகளில் தேர்வு எழுதும் வாய்ப்பினை பெறுவர் என சென்னை பல்கலை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள்  அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here