சென்னை துறைமுகத்தில் வேலை – தேர்வு & நேர்காணல் இல்லை..!

0
சென்னை துறைமுகத்தில் வேலை - தேர்வு & நேர்காணல் இல்லை..!
சென்னை துறைமுகத்தில் வேலை - தேர்வு & நேர்காணல் இல்லை..!
சென்னை துறைமுகத்தில் வேலை – தேர்வு & நேர்காணல் இல்லை..!

சென்னை துறைமுக கழகம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Chief Medical Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சென்னை துறைமுக கழகம்
பணியின் பெயர் Chief Medical Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
சென்னை துறைமுக கழக காலிப்பணியிடங்கள்:

சென்னை துறைமுக கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Chief Medical Officer பணிக்கு ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை துறைமுக கழக கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை துறைமுக கழக வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சென்னை துறைமுக கழக ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.1,00,000/- முதல் ரூ.2,60,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

சென்னை துறைமுக கழக தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சென்னை துறைமுக கழக விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.03.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

The Secretary, Chennai Port Authority, No.1 Rajaji Salai, Chennai – 600 001

Download Notification PDF

Download Application PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!