ரூ.2 லட்சம் சம்பளத்தில் சென்னை துறைமுக வேலைவாய்ப்பு !

1
ரூ.2 லட்சம் சம்பளத்தில் சென்னை துறைமுக வேலைவாய்ப்பு !
ரூ.2 லட்சம் சம்பளத்தில் சென்னை துறைமுக வேலைவாய்ப்பு !
ரூ.2 லட்சம் சம்பளத்தில் சென்னை துறைமுக வேலைவாய்ப்பு !

சென்னை துறைமுகத்தில் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, Chief Medical Officer பணிக்காக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 01 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் வரவேற்கப்படுகின்றது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் சென்னை துறைமுகம்
பணியின் பெயர் Chief Medical Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 15-02-2021
விண்ணப்பிக்கும் முறை Offline
சென்னை துறைமுக பணியிட விவரங்கள்:

Chief Medical Officer பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

CMO கல்வி தகுதி:

MBBS degree/ Post Graduate (PG) Medical Degree/ PG Medical Diploma in the specified specialty படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சென்னை துறைமுக தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் தேர்வில் வெற்றிபெற்ற விண்ணப்பதாரர்கள் சென்னை துறைமுகத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

CMO விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் Secretary, Chennai Port Trust, No.1 Rajaji Salai, Chennai-600001 என்ற முகவரிக்கு 15-02-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!