சென்னை மெட்ரோ வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !
சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் ஆனது Chief General Manager (Electrical) / General Manager (Electrical) பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் வெளியானது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் 05.08.2020க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
வாரியத்தின் பெயர் | சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் |
பணிகள் | Chief General Manager (Electrical) / General Manager (Electrical) |
மொத்த பணியிடங்கள் | 1 |
மாத ஊதியம் | ரூ.50,000 – 1,60,000/- |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05-08-2020 |
காலிப்பணியிடங்கள்:
Chief General Manager (Electrical) / General Manager (Electrical) – 01
வயது வரம்பு:
06-06-2020 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 55 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Bachelor Degree முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் Chief General Manager (Electrical) / General Manager (Electrical) பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Chief General Manager (HR), Chennai Metro Rail Limited, Admin Building, CMRL Depot, Poonamallee High Road, Koyambedu, Chennai – 600107 என்ற முகவரிக்கு 05.08.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
Download CMRL Recruitment 2020 Pdf
Official Site
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |