CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2024 – வெளியீடு!!

0
CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2024 - வெளியீடு!!

நாடு முழுவதும் எழுதப்பட்ட CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் CBSE நாடு முழுவதும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை 12ம் வகுப்பு தேர்வை நடத்தியது. தேர்வு முடிந்து ஒரு மாத காலம் ஆன நிலையில், தற்போது அதற்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.

38 லட்சம் பேர் பங்கேற்றாஸ் இந்த தேர்வில் 87.98 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இம்முறை தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை cbse.nic.in, cbse.gov.in, cbseresults.nic.in, results.cbse.nic.in, digilocker.gov.in, results.gov.in ஆகிய இவற்றில் ஏதேனும் ஒரு லிங்க் மூலம் கீழுள்ள முறைகளின் வழியே அறிந்து கொள்ளலாம்.

வங்கி தேர்வுக்கு தயாராக்குபவர்களின் கவனத்திற்கு – Download IBPS PO Mains Syllabus Here!

தேர்வு முடிவுகளை டவுன்லோட் செய்யும் முறை:

  • மேலே கூறப்பட்ட ஏதேனும் ஒரு இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • முகப்புப் பக்கத்தில், 3 லிங்க்கள் காட்டப்படும்அதனை சரியாக கிளிக் செய்ய வேண்டும்
  • பின்னர் முடிவுகள் அறியும் லாகின் பக்கம் வந்தவுடன், உங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை (அட்மிட் கார்டில் குறிப்பிட்டுள்ளபடி) உள்ளிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.
  • CBSE XII தேர்வு முடிவு மதிப்பெண் அட்டை திரையில் திறக்கப்படும். அதை பதிவிறக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!