CBI சென்னை மத்திய புலனாய்வு பணியக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
சென்னை மத்திய புலனாய்வு பணியக ஊழல் தடுப்பு பிரிவில் காலியாக உள்ள Consultant பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ள ஓய்வு பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு 20.09.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Central Bureau Of Investigation |
பணியின் பெயர் | Consultant |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.09.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
மத்திய புலனாய்வு பணியகத்தில் Consultant பதவிக்கு என 8 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Consultant கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் பண்டகசாலை வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!
வயது வரம்பு:
ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வயதானது அதிகபட்சம் 65 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை:
அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வரும் 20.09.2023 க்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.