Home Uncategorized சென்ட் பேங்க் ஹோம் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – ரூ.12,00,000/- சம்பளம்!

சென்ட் பேங்க் ஹோம் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – ரூ.12,00,000/- சம்பளம்!

0
சென்ட் பேங்க் ஹோம் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – ரூ.12,00,000/- சம்பளம்!
சென்ட் பேங்க் ஹோம் நிறுவன வேலைவாய்ப்பு 2023 - ரூ.12,00,000/- சம்பளம்!
சென்ட் பேங்க் ஹோம் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – ரூ.12,00,000/- சம்பளம்!

Senior Manager(s) பதவிக்கான சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CBHFL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Senior Manager(s) பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் MBA/CA/CFA and other Professional Degree in Finance முடித்திருக்க வேண்டும்.
  • 01.09.2023 தேதியின் படி, வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 40 ஆண்டுகள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஆண்டுக்கு ரூ.12,00,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • பொது/ PWD/ EWS விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500/- SC/ ST/ OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200/- என விண்ணப்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

SSC Delhi Police MTS (Civilian) வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கும் முழு விவரங்கள்!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு 15/10/2023 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here