எல்லை பாதுகாப்பு படையில் 100+ காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,12,400..!

0
எல்லை பாதுகாப்பு படையில் 100+ காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம்: ரூ.1,12,400..!
எல்லை பாதுகாப்பு படையில் 100+ காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம்: ரூ.1,12,400..!
எல்லை பாதுகாப்பு படையில் 100+ காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,12,400..!

BSF எனப்படும் எல்லை பாதுகாப்பு படையில் தற்போது SI, Constable ஆகிய பணிகளுக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என 110 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Border Security Force (BSF)
பணியின் பெயர் SI, Constable
பணியிடங்கள் 110
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BSF காலிப்பணியிடங்கள்:

Sub Inspector (SI) பணிக்கு 22 பணியிடங்கள் மற்றும் Constable பணிக்கு 88 பணியிடங்கள் வீதம் மொத்தமாக எல்லை பாதுகாப்பு படையில் 110 காலிப்பணியிடங்கள் கீழுள்ளவாறு நிரப்ப உள்ளது.

Exams Daily Mobile App Download
  • SI (Vehicle Mechanic) – 12
  • SI (Auto Electrician) – 04
  • SI (Store Keeper) – 06
  • Constable (OTRP) Male – 08
  • Constable (OTRP) Female – 01
  • Constable (SKT) Male – 06
  • Constable (Fitter) Male – 06
  • Constable (Fitter) Female – 01
  • Constable (Carpenter) Male – 04
  • Constable (Auto Elect) Male – 09
  • Constable (Auto Elect) Female – 01
  • Constable (Veh Mech) Male – 17
  • Constable (Veh Mech) Female – 03
  • Constable (BSTS) Male – 06
  • Constable (BSTS) Female – 01
  • Constable (Welder) Male – 10
  • Constable (Welder) Female – 01
  • Constable (Painter) Male – 04
  • Constable (Upholster) Male – 05
  • Constable (Turner) Male – 05
Constable & SI தகுதி விவரங்கள்:

Sub Inspector (Group – B) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் Automobile Engineering / Mechanical Engineering / Auto Electrical Engineering பாடப்பிரிவில் (3 years) Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Constable (Group – C) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் / கல்லூரிகள் / கல்வி நிலையங்களில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் ITI முடித்திருக்க வேண்டும் அல்லது 3 ஆண்டுகள் பணிக்கு தொடர்புடைய துறையில் பணிபுரிந்திருக்க வேண்டும்.

BSF வயது வரம்பு:
  • Sub Inspector (Group – B) பணிக்கு அதிகபட்ச வயதாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Constable (Group – C) பணிக்கு குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
Constable & SI வயது தளர்வுகள்:
  • Ex-Servicemen / OBC விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகளும்,
  • SC / ST / Government Servants (UR) விண்ணப்பதாரர்களுக்கு 05 ஆண்டுகளும்,
  • Ex-Servicemen (OBC) விண்ணப்பதாரர்களுக்கு 06 ஆண்டுகளும்,
  • Ex-Servicemen (SC / ST) விண்ணப்பதாரர்களுக்கு 08 ஆண்டுகளும்,
  • Government Servants (OBC) விண்ணப்பதாரர்களுக்கு 08 ஆண்டுகளும்,
  • Government Servants (SC / ST) விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகளும், வயது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
BSF உடல் தகுதி:
  • உயரம் (Height) 165 Cms ஆண்களுக்கும், 157Cms பெண்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மார்பு (Chest) ஆண்களுக்கு 75 Cms (Un-expended) மற்றும் 80Cms (Expanded) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • எடை (Weight) உயரம் மற்றும் வயதுக்கு ஏற்றவாறு மருத்துவ தரநிலைகள் படி ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
Constable & SI ஊதிய தொகை:
  • Sub Inspector (Group – B) பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தது ரூ.35,400/- முதல் அதிகபட்சமாக ரூ.1,12,400/- வரை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • Constable (Group – C) பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தது ரூ.21,700/- முதல் அதிகபட்சமாக ரூ.69,100/- வரை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
BSF விண்ணப்ப கட்டணம்:
  • Sub Inspector (Group – B) பணிக்கு ரூ.200 மற்றும் Constable (Group – C) பணிக்கு ரூ.100 விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • இதில் SC / ST / BSF / Ex-Servicemen மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று தெரிவித்துள்ளது.
Constable & SI தேர்வு செயல்முறை:
  • Written Test
  • Physical Efficiency Test
  • Practical / Trade Test
  • Medical Exam
  • Merit List
BSF விண்ணப்பிக்கும் முறை:

எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிய விரும்புவோர் இப்பதிவின் முடிவில் உள்ள இணையதள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று, இப்பணிக்கு கொடுக்கப்பட்ட விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 12.07.2022 அன்று 11.59 PM வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Border Security Force Notification PDF

Border Security Force  Application

BSF Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!