BOB வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Relationship Manager, Credit Analyst மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 168 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | BOB |
பணியின் பெயர் | Relationship Manager, Credit Analyst etc |
பணியிடங்கள் | 168 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.07.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
BOB காலிப்பணியிடங்கள்:
Relationship Manager, Credit Analyst மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 168 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Relationship Manager கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / CA/CMA / MA / MBA / PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
BOB வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 24 என்றும் அதிகபட்ச வயதானது 42 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு கருணை மதிப்பெண்கள் ரத்து – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Relationship Manager ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.64,820/- முதல் ரூ.1,20,940/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
BOB தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Online Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 02.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.