BOB CAPSல் நிறுவனத்தில் அரிய வேலைவாய்ப்பு- டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க விரையுங்கள்!
BOB CAPS நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Manager, AVP, Sr. Manager/ AVP, Assistant Manager பணிக்கென பல்வேறு காலிப் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பை பயன்படுத்தி விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | BOB CAPS |
பணியின் பெயர் | Manager, AVP, Sr. Manager/ AVP, Assistant Manager |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.07.2023 |
விண்ணப்பிக்கும் முறை |
BOB CAPS காலிப்பணியிடங்கள்:
BOB CAPS ஆனது தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Manager, AVP, Sr. Manager/ AVP, Assistant Manager பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
BOB CAPS கல்வித் தகுதி:
பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் CA / CFA / MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
BOB CAPS ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1,21,454/- ஊதியத்தில் Specialist வேலை – தேர்வு எழுத தேவையில்லை || உடனே விரையுங்கள்!
BOB CAPS செய்யப்படும் முறை :
விண்ணப்பிக்கும் நபர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BOB CAPS விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் இறுதி நாளுக்குள் (19.07.2023) அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.