BHEL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!!

0
BHEL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!!
BHEL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!!

BHEL வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !!!

Bharat Heavy Electricals Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Part Time Medical Consultants பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பத்தாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகவல்களையும் முகவரிகளையும் கீழே வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் அதனை கொண்டு தங்களின் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BHEL
பணியின் பெயர் Part Time Medical Consultants
பணியிடங்கள் 5
கடைசி தேதி 06.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

Bharat Heavy Electricals Limited நிறுவனத்தில் Part Time Medical Consultant 05 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பணிக்கு விண்ணப்பிப்போரின் அதிகபட்ச வயது வரம்பு 65 ஆகும்.

கல்வித்தகுதி :

MD/ DNB/ PG Diploma/ MS/ MBBS என ஏதேனும் ஒரு மருத்துவ பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை :

Interview/ Academic Background

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் வரும் 06.10.2020 அன்றுக்குள் Ground Floor, Administrative Building, BHEL, RC Puram, Hyderabad, 502032 என்ற முகவரியில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!