பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை 2021 !!

0
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை 2021 !!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை 2021 !!
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை 2021 !!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் (BEL) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அங்கு Trainee Officer & Project Officer ஆகிய பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BEL
பணியின் பெயர் Traniee Officer and Project Officer
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.06.2021
விண்ணப்பிக்கும் முறை Online
BEL வேலைவாய்ப்பு 2021 :

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் Trainee Officer & Project Officer ஆகிய பணிகளுக்கு என 03 காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

வயது வரம்பு :
  • Trainee Officer – 25 வயது
  • Project Officer – 31 வயது
கல்வித்தகுதி :
  • Trainee Officer – MBA (Finance) தேர்ச்சியுடன் பணியில் 06 மாதங்கள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

  • Project Officer – LLB/ BL தேர்ச்சியுடன் பணியில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • Trainee Officer – ரூ.200/-
  • Project Officer – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 24.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

BEl Notification PDf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!