பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை 2020

0
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை 2020
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை 2020

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் வேலை 2020

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள Trainee Engineers & Project Engineers பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணபங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. திறமையானவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் அதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் BEL
பணியின் பெயர் Trainee Engineer & Project Engineer
பணியிடங்கள் 145
கடைசி தேதி 27.09.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 145 காலியிடங்கள் Trainee Engineers & Project Engineers ஆகிய பணிகளுக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் பதிவு செய்யும் பொழுது வயதானது குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 28 வயது வரை இருக்கலாம். வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் B.E./B.Tech (Civil, Electrical/ EEE, Mechanical) பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பனி சார்ந்த அனுபவங்கள் இருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.35,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் Merit அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக்கட்டணம் :
  • Trainee Engineer Post Code : SDTE – ரூ.200/-
  • Project Engineer Post Code : SDPE – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் மூலமாக தங்களின் விண்ணப்பங்களை வரும் 27.09.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

BEL Trainee Engineer Notification PDF 

BEL Project Engineer Notification PDF 

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!