BECIL வேலைவாய்ப்பு 2022 – 500 காலிப்பணியிடங்கள் || மாத சம்பளம்: ரூ.24,000/-

0
BECIL வேலைவாய்ப்பு 2022 - 500 காலிப்பணியிடங்கள் மாத சம்பளம் ரூ.24,000
BECIL வேலைவாய்ப்பு 2022 - 500 காலிப்பணியிடங்கள் மாத சம்பளம் ரூ.24,000

BECIL வேலைவாய்ப்பு 2022 – 500 காலிப்பணியிடங்கள் || மாத சம்பளம்: ரூ.24,000/-

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள புலனாய்வாளர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 500 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களையும் கீழே வழங்கி உள்ளோம். அதன் மூலம் விண்ணப்பதார்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BECIL
பணியின் பெயர் Investigator & Supervisors 
பணியிடங்கள் 500
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
BECIL காலிப்பணியிடங்கள் :
  • Investigator – 350 காலிப்பணியிடங்கள்
  • Supervisors – 150 காலிப்பணியிடங்கள்

என மொத்தம் 500 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

இன்ஜினியரிங் கன்சல்டன்ட் வயது வரம்பு :

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

BECIL கல்வி தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் நல்ல வேலை அறிவு பெற்றிருக்க வேண்டும்.

இன்ஜினியரிங் கன்சல்டன்ட் தேர்வு செயல் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Join Our TNPSC Coaching Center

BECIL சம்பள விவரங்கள் :
  1. Investigator – ரூ.24,000/-
  2. Supervisors – ரூ.30,000/-
இன்ஜினியரிங் கன்சல்டன்ட் விண்ணப்ப கட்டணம் :
  • General – Rs. 500
  • OBC – Rs.500
  • SC/ST – Rs. 350
  • Ex-Serviceman – Rs. 500
  • EWS/PH – Rs.350
விண்ணப்பிக்கும் முறை :

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வரும் 25.01.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!