மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா, உண்மையை உணரும் பாரதி – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

0
மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா, உண்மையை உணரும் பாரதி - சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா, உண்மையை உணரும் பாரதி - சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா, உண்மையை உணரும் பாரதி – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்து நடைபெற இருக்கும் ட்விஸ்ட் பற்றிய லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

பாரதி கண்ணம்மா சீரியல்

பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த மூன்று ஆண்டுகளாக மிகவும் வெற்றிகரமாக ரசிகர்கள் மத்தியில் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது முக்கிய கட்டமாக வெண்பா ஜெயிலில் இருந்து வெளியே வந்து விடுகிறார். மீண்டும் வெண்பா ரீஎன்ட்ரி கொடுத்துள்ளதால் பாரதி மற்றும் கண்ணம்மா வாழ்க்கையில் மீண்டும் புயல் வீசும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இனி வரும் நாட்களில் அடுத்து வர இருக்கும் எபிசோட் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அம்மன் அவதாரம் எடுத்த ‘பிக் பாஸ்’ புகழ் நமீதா மாரிமுத்து – பரவசத்தில் பக்தர்கள்!

அதன்படி இருவரும் தற்போது கோர்ட் உத்தரவின் பேரில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். சில பல காரணங்களால் இருவரும் மிகவும் நெருக்கமாக மாறி விடுகின்றனர். அவ்வப்போது பாரதி தான் கண்ணம்மாவுடன் வாழ்ந்த வாழ்க்கையை ஞாபகபடுத்தி பார்க்கிறார். இதனால் கண்ணம்மாவிடம் மிகவும் நெருங்கி பழகுகிறார் இதனால் மீண்டும் கர்ப்பம் ஆவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கிறது.

LPG சிலிண்டர் விலை ரூ.103.50 கிடுகிடு உயர்வு – புத்தாண்டில் ஷாக்! வணிகர்கள் கவலை!

மீண்டும் கண்ணம்மா கர்ப்பமானால் பாரதிக்கு வெண்பா பற்றிய உண்மைகள் தெரிய வரும். அதே சமயம் கண்ணம்மா பற்றியும் அவர் தெரிந்து கொள்வார். இதனால் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சேர்ந்து சந்தோஷமாக வாழ்வதற்கான வாய்ப்புகளும் மிகவும் அதிகமாக இருக்கிறது. இப்படியாக இருந்தாலும் கண்ணம்மா மீண்டும் கர்ப்பம் ஆவது சௌந்தர்யாவின் கனவாக இருக்குமோ என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதில் எது உண்மை என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!