பாங்க் ஆப் இந்தியா பாதுகாப்பு அதிகாரி வேலைவாய்ப்பு 2020 !

5
பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2020
பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2020
பாங்க் ஆப் இந்தியா பாதுகாப்பு அதிகாரி வேலைவாய்ப்பு 2020 !

பாதுகாப்பு அதிகாரி, தீயணைப்பு அதிகாரி, மனிதவள ஆலோசகர், எம்.எஸ்.எம்.இ – ஐடி ஆலோசகர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பாங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது. மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 23 ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 21.12.2020. விண்ணப்பத்தார்கள் தகுதி விவரங்களை எங்கள் வலைப்பதிவின் மூலம் சரிபார்த்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் பாங்க் ஆப் இந்தியா
பணியின் பெயர் பாதுகாப்பு அதிகாரி, தீயணைப்பு அதிகாரி, மனிதவள ஆலோசகர், எம்.எஸ்.எம்.இ – ஐடி ஆலோசகர்
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க இறுதி நாள் 21.12.2020
விண்ணப்பிக்கும் முறை  Online
பாங்க் ஆப் இந்தியா காலிப்பணியிடங்கள்:
  1. Security Officer (20)
  2. Fire officer (01)
  3. HR consultant (01)
  4. MSME – IT Advisor (01)
பாங்க் ஆப் இந்தியா வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது 25 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

பாங்க் ஆப் இந்தியா கல்வி தகுதி:

B.E. (Fire Engineering)/ BE (Fire Engineering) / B.Tech.(Safety & Fire Engineering / B. Tech (Fire Technology & Safety Engineering) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Police “FB Group” Join Now

BOI மாத சம்பளம்:
  • Security Officer Rs. 31,705 to RS. 45,950/- per month
  • Fire Officer Rs. 31,705 to RS. 45,950/- per month
  • HR Consultant Rs.20,000/- will be paid for attending each meeting
  • MSME – IT Advisor Rs.75,000/- per month on consolidated basis
தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மற்றும் குழு விவாதம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

வங்கி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 21.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Apply Online

Official Notification for Security Officer & Fire officer post

Official Notification for HR consultant

Official Notification for MSME – IT Advisor

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!