தமிழகத்தில் ஏப்ரல் மாதம் இத்தனை நாட்கள் வங்கி விடுமுறை – முழு விவரம் இதோ!
தமிழகத்தில் உள்ள வங்கிகளில் ஏப்ரல் மாத விடுமுறை நாட்கள் குறித்த பட்டியல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
விடுமுறை பட்டியல்
தமிழகத்தில் உள்ள வங்கிகளின் விடுமுறை குறித்த அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுமுறை நாட்கள் குறித்த பட்டியல் வெளியாகி இருக்கிறது. பொதுமக்கள் அந்த நாட்கள் என்னென்ன என தெரிந்து கொண்டு வங்கி சேவைகளை செய்து கொள்ளலாம். இந்த விடுமுறை தினம் அனைத்து வங்கிகளுக்கும், பிராந்தியத்தில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் பொருந்தும். விடுமுறை பட்டியல் இதோ,
- ஏப்ரல் 1 – வங்கிகள் ஆண்டு முடிவு
- ஏப்ரல் 9 – தெலுங்கு புத்தாண்டு
- ஏப்ரல் 10 – ஈதுல் பித்ர்
- ஏப்ரல் 13 – இரண்டாவது சனி
- ஏப்ரல் 21 – மகாவீர் ஜெயந்தி
- ஏப்ரல் 27 – நான்காவது சனி
Follow our Instagram for more Latest Updates
TCS நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அப்போ இந்த சான்ஸா மிஸ் பண்ணிடாதீங்க!