பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது – வெளியான புதுமண தம்பதி புகைப்படம்!

0
பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது - வெளியான புதுமண தம்பதி புகைப்படம்!
பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது - வெளியான புதுமண தம்பதி புகைப்படம்!
பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு திருமணம் முடிந்தது – வெளியான புதுமண தம்பதி புகைப்படம்!

தமிழ் சின்னத்திரையில் தற்போது டாப் தொடராக ஒளிபரப்பாகி வருவது பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நடிக்கும் நடிகைக்கு தற்போது திருமணம் முடிந்துள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியில் இப்பொழுது டாப் TRP ரேட்டிங்கில் ஒளிபரப்பாகும் தொடர் என்றால் அது இரவு எட்டு முப்பது மணிக்கு டெலிகாஸ்ட் செய்யப்படும் பாக்கியலட்சுமி சீரியல் தான். தன்னை ஏமாற்றிய கணவரை பிரிந்து சுயமரியாதை உடன் தனித்து வாழும் ஒரு பெண்ணின் கதை தான் பாக்கியலட்சுமி.

Follow our Instagram for more Latest Updates

இதன் கதை சீரியலுக்கு ஒரு பலம் என்றால் மற்றொரு பலம் இதில் நடிக்கும் நடிகர்கள். அவர்களின் கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தி போய் அனைவரும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் அமிர்தா ரோலில் நடித்து வரும் ரித்திகாவிற்கு திருமணம் முடிந்துள்ளது.

தமிழக அரசில் Procurement Expert வேலைவாய்ப்பு 2022 – உடனே விரையுங்கள்!

Exams Daily Mobile App Download

இவரின் திருமணம் குறித்த செய்திகள் சில காலமாக இணையத்தில் வெளியாகி பேசுபொருள் ஆன நிலையில், தற்போது இவரின் திருமண புகைப்படம் வெளிவந்துள்ளது. ரசிகர்கள் பலரும் புதுமண தம்பதிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!