ஆக்சிஸ் (Axis) வங்கியில் 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 80+ காலிப்பணியிடங்கள்..!

0
ஆக்சிஸ் (Axis) வங்கியில் 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - 80+ காலிப்பணியிடங்கள்..!
ஆக்சிஸ் (Axis) வங்கியில் 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - 80+ காலிப்பணியிடங்கள்..!
ஆக்சிஸ் (Axis) வங்கியில் 12வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 80+ காலிப்பணியிடங்கள்..!

ஆக்சிஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Finance மற்றும் Insurance பதவிக்கு என்று தகுதியான நபர்கள் பணிக்கு நியமிப்பதற்காக 83 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Axis Finance Limited
பணியின் பெயர் Finance and Insurance
பணியிடங்கள் 83
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Axis Finance Limited காலிப்பணியிடங்கள்:

ஆக்சிஸ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில், Finance மற்றும் Insurance பதவிக்கு என்று மொத்தமாக 83 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Axis Finance Limited கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கட்டாயம் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

Axis Finance Limited வயது வரம்பு:

24.01.1993 முதல் 24.01.2004 வரை பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 வயது முதல் 29 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமாகும்.

Axis Finance Limited ஊதியம்:

தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படும் பணியாளருக்கு ரூ.13,500/- முதல் ரூ.22,700/- வரை மாத ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

Axis Finance Limited தேர்வு முறை:

Shortlisted செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Axis Finance Limited விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதி நிறைந்த நபர்கள் National Career Service தளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன் பின் இப்பணிக்கு அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். 28.02.2022 அன்றுக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Download Notification Link 1 | Link 2 | Link 3

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!