TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு - ஆன்லைன் மாதிரி தேர்வு!
TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்போர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

எங்கள் ExamsDaily வலைதளமானது அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது. இதையடுத்து TNPSC குரூப் 1 தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மாதிரி தேர்வு

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் TNPSC தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் மூலமாக நிரப்பப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வுகள் குறித்து அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியிடப்படுகிறது. அந்த வகையில் அறிவித்தபடி குரூப் 2,2ஏ மற்றும் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து குரூப் 1 முதல்நிலை தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இத்தேர்வு மூலமாக 92 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தேர்வு அக்டோபர் 30ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதன்படி இத்தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் ExamsDaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் TNPSC குரூப் 1 தேர்வில் அறிவியல் பாடத்திற்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது. இதனை எழுத விரும்பும் ஆர்வமுள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கலந்து கொள்ளலாம். அத்துடன் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் எங்கள் ExamsDaily வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டிருக்கிறது.

Mock Test 2022

TNPSC Group 1 (Science) : Click here

Online Test Series 2022

TNPSC Group 1 : Click here

Online Classes : Click here

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!